ENG TEL TAM HIN

James 1:12

Blessed is the one who perseveres under trial because, having stood the test, that person will receive the crown of life that the Lord has promised to those who love him

யாக்கோபு 1:12

Yaakobu 1:12

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்

Sodhanaiyaich sakikkira manushan pakkiyavan; avan uthamanenra vilankkinapinpu karthar thamidatair anpukkurukiravargalum vakkuttatham pannina jeevagiriddaith perupaan