Receive daily verses:

Be careful, or you will be enticed to turn away and worship other gods and bow down to them.
உபாகமம் 11:16
upaakamam 11:16
உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாமலும் நீங்கள் வழிவிலகி அந்நிய தேவர்களைச் சேவித்து அவர்களை நமஸ்கரியாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்
ungkal iruthayam vanjchikkappataamalum neengkal vazhivilaki anniya thaevarkalaich chaeviththu avarkalai namaskariyaamalum irukkumpati echcharikkaiyaayirungkal