Deuteronomy 9:1

Hear, Israel: You are now about to cross the Jordan to go in and dispossess nations greater and stronger than you, with large cities that have walls up to the sky.

உபாகமம் 9:1

upaakamam 9:1

இஸ்ரவேலே கேள் நீ இப்பொழுது யோர்தானைக் கடந்து உன்னிலும் ஜனம் பெருத்ததும் பலத்ததுமான ஜாதிகளைத் துரத்தி வானத்தையளாவிய மதில் சூழ்ந்த பெரிய பட்டணங்களைப் பிடித்து

isravaelae kael nee ippozhuthu yoarthaanaik katanthu unnilum janam peruththathum palaththathumaana jaathikalaith thuraththi vaanaththaiyalaaviya mathil choozhntha periya pattanangkalaip pitiththu