Receive daily verses:

Know then in your heart that as a man disciplines his son, so the Lord your God disciplines you. Observe the commands of the Lord your God, walking in obedience to him and revering him.
உபாகமம் 8:5-6
upaakamam 8:5-6
ஒருவன் தன் புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக ஆகையால் உன் தேவனாகிய கர்த்தருடைய வழிகளில் நடந்து அவருக்குப் பயப்படும்படிக்கு அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய்
oruvan than puththiranaich chitchikkirathupoala un thaevanaakiya karththar unnaich chitchikkiraar enru nee un iruthayaththil arinthukolvaayaaka aakaiyaal un thaevanaakiya karththarutaiya vazhikalil natanthu avarukkup payappatumpatikku avarutaiya karpanaikalaik kaikkollakkatavaay