Nehemiah 1:5

Then I said: 'Lord, the God of heaven, the great and awesome God, who keeps his covenant of love with those who love him and keep his commandments...'

நெகேமியா 1:5

nekaemiyaa 1:5

பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே.

paraloakaththin thaevanaakiya karththaavae, ummil anpukoornthu, ummutaiya karpanaikalaik kaikkollukiravarkalukku, utanpatikkaiyaiyum kirupaiyaiyum kaakkira makaththuvamum payangkaramumaana thaevanae.