ENG TEL TAM HIN

Deuteronomy 20:1

When you go out to war against your enemies and see horses and chariots and an army larger than your own, you shall not be afraid of them, for the Lord your God is with you, who brought you up out of the land of Egypt.

உபாகமம் 20:1

Upagamam 20:1

"நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப் போகையில், குதிரைகளையும் இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.

"Nee un shattrukalakku ethirahaga yuddham cheyyapadhup pokaiyil, kuthiraigalaiyum irathagalaiyum, unnilum periya kootamaagiya janangaliyum kandhal, avargalukkup payappadayaagay; unnai ekhiptu deshathilairundhudh puzhappadhannina un devanagiya karththar unnodhe irukkiradh."