Deuteronomy 8:7

For the Lord your God is bringing you into a good land—a land with brooks, streams, and deep springs gushing out into the valleys and hills;

உபாகமம் 8:7

upaakamam 8:7

உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே பிரவேசிக்கப்பண்ணுகிறார் அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும் ஏரிகளுமுள்ள தேசம்

un thaevanaakiya karththar unnai nalla thaechaththilae piravaechikkappannukiraar athu pallaththaakkukalilum malaikalilumirunthu purappatukira aarukalum oorrukalum aerikalumulla thaecham