Receive daily verses:
He tends his flock like a shepherd: He gathers the lambs in his arms and carries them close to his heart; he gently leads those that have young.
ஏசாயா 40:11
Yesaya 40:11
வசனம் தமிழில்: "மேய்ப்பனைப்போல தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, மடியிலே சுமந்து, கறவைகளைக் கவனமாய் நடத்துவார்
Vasnam Tamilil: "Meyppanaipol thamadhu manthaiyam meyppaar; attukuttikalit thamadhu puyattinaal serthu, madiyale sumandu, karavaikalik kavanaamaaya nadathuvaar"