Receive daily verses:

You turned my wailing into dancing; you removed my sackcloth and clothed me with joy
சங்கீதம் 30:11
changkeetham 30:11
என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்
en pulampalai aananthak kalippaaka maarappannineer; en makimai amarnthiraamal ummaik keerththanampannumpatiyaaka neer en irattaik kalainthupoattu, makizhchchiyennum kattinaal ennai itaikattineer