Genesis 9:1

Then God blessed Noah and his sons, saying to them, “Be fruitful and increase in number and fill the earth.

ஆதியாகமம் 9:1

aathiyaakamam 9:1

பின்பு தேவன் நோவாவையும் அவன் குமாரரையும் ஆசீர்வதித்து நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள்

pinpu thaevan noavaavaiyum avan kumaararaiyum aacheervathiththu neengkal palukip peruki poomiyai nirappungkal