Deuteronomy 8:3

He humbled you, causing you to hunger and then feeding you with manna, which neither you nor your ancestors had known, to teach you that man does not live on bread alone but on every word that comes from the mouth of the Lord.

உபாகமம் 8:3

upaakamam 8:3

அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி உன்னைப் பசியினால் வருத்தி மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்

avar unnaich chirumaippatuththi unnaip pachiyinaal varuththi manushan appaththinaal maaththiram alla karththarutaiya vaayilirunthu purappatukira ovvoru vaarththaiyinaalum pizhaippaan enpathai unakku unarththumpatikku neeyum un pithaakkalum ariyaathiruntha mannaavinaal unnaip poashiththaar