Receive daily verses:

Therefore understand today that the Lord your God is He who goes over before you as a consuming fire. He will destroy them and bring them down before you; so you shall drive them out and destroy them quickly, as the Lord has said to you.
உபாகமம் 9:3
upaakamam 9:3
உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக் கடந்துபோகிறவர் என்பதை இன்று அறியக்கடவாய் அவர் பட்சிக்கிற அக்கினியைப்போல அவர்களை அழிப்பார் அவர்களை உனக்கு முன்பாக விழப்பண்ணுவார் இவ்விதமாய்க் கர்த்தர் உனக்குச் சொன்னபடியே நீ அவர்களைச் சீக்கிரமாய்த் துரத்தி அவர்களை அழிப்பாய்
un thaevanaakiya karththar unakku munpaakak katanthupoakiravar enpathai inru ariyakkatavaay avar patchikkira akkiniyaippoala avarkalai azhippaar avarkalai unakku munpaaka vizhappannuvaar ivvithamaayk karththar unakkuch chonnapatiyae nee avarkalaich cheekkiramaayth thuraththi avarkalai azhippaay